ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி, கனமூலையைச் சேர்ந்த ஜௌபர் அவர்கள் காலமானார்.
மதுரங்குளி, கனமூலையைச் சேர்ந்த ஜௌபர் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் பரீஸா உம்மாவின் அன்புக் கனவரும், மர்ஹும் பாரூக் (ஆரிப்), கதீஜா, சஹீதா உம்மா, சுல்பிக்கா, பௌசியா. ஆகியோரின் அன்பு சகோதரரும், றிஸ்வி, றின்ஸியா, றிஸான், றிப்கான், றிப்னாஸ் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments