ஜனாஸா அறிவித்தல் - அம்பாறை - பொத்துவிலை பிறப்பிடமாகவும், மதுரங்குளி மல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அபூசாலி அவர்கள் காலமானார்.
அம்பாறை - பொத்துவிலை பிறப்பிடமாகவும், மதுரங்குளி - மல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அபூசாலி அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் சியானாவின் அன்புக் கனவரும், அனத்,நபாத், றஸாத்,சஹத், அனூத், அம்னா ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (10) அஸர் தொழுகையுடன் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments