ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னியாரச்சி அமைச்சரவை அமைச்சர்களாக நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் சற்றுமுன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜீவன் தொண்டமான் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்பட்டமைப்பு அமைச்சராகவும், பவித்ரா வன்னியாச்சி வன ஜீவராசிகள், வனவிலங்கு அமைச்சராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
No comments