கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு.
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கனமூலை பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக் கூட்டம் நேற்று (07) வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஹனீபா தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கூடிய போது நடப்பு ஆண்டிற்கான பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளர்
எம்.எஸ்.எம். முஸம்மில்
உதவி செயலாளர்
ஏ.எம். இம்ரான்
பொருளாளர்
எஸ்.எம். சுலைமான் மொளலவி
உறுப்பினர்களாக
எஸ்.ஏ.எம். அஸ்ரின்
ஏ.எம். அஸ்வர்
ஏ.ஜீ. ஹிசாம் மொளலவி
பீ.எம்.முபாசிர்
ஏ.டீ.எம்.தஸ்லீம்
ஏ.எம். அஸீம்
ஏ.ஏ. அசாம்
ஆர். எம். பாஹிம்
எம்.எம்.ஏ. முஸ்தாக்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் நேற்று (07-01-2023) பழை மாணவர் சங்கம் ஒன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments