Breaking News

புத்தளம் - பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் மூவர் சித்தி.

2022 தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/ பெருக்குவட்டான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  மூவர் சித்தியடைந்துள்ளனர்.


வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் 


1. MOHAMED FASEEL MOHMMADH  -  179

2. MUNDHIR AHAMED MARIYAM -  151

3. MUHAMAD YASEEN YAMNA SHEREEN -  146


பாடசாலைக்கும், ஊருக்க்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், மிகவும் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான  ஏ.டீ. தாரிக்கா, எஸ்.எச்.ஏ.எஸ். பஸிலா பேகம் ஆகியோருக்கு பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியோர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.


இதேவேளை முஹம்மத் பஸீல் முஹம்மத் - 179 புள்ளிகளைப் பெற்று இப்பிராந்தியத்தில் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்

முஹம்மத் பஸீல்.




சித்தியடைந்த மாணவர்களுடன் வலம் இருந்து இடமாக பிரதி அதிபர்  எஸ்.எச்.டீ. அன்ஸார், அதிபர் எம்.எச்.எம். ராசிக், , உப அதிபர் என்.எம்.எம். றிப்கான் ஆகியோருடன் வகுப்பாசிரியர்களான ஏ.டீ. தாரிகா, எஸ்.எச்.ஏ.எஸ். பஸிலா பேகம் ஆகியோர் காணப்படுகின்றனர்.

No comments

note