Breaking News

ஜனாஸா அறிவித்தல் - DR நைஜீல் அவர்களின் அன்புத் தாயாரும், கனமூலை மு.ம.வி முன்னாள் ஆசிரியருமான பாத்துமா அவர்கள் காலமானார்.

DR  நைஜீல் அவர்களின் அன்புத் தாயாரும்  கனமூலை மு.ம.வி முன்னாள் ஆசிரியருமான பாத்துமா அவர்கள்   இன்று (24) புத்தளம் - தில்லையடியில் காலமானார் 


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


BELOVED MOTHER OF BR  DR  NAIJEEL PASSED AWAY TODAY 24.12.2022


INNA LILLAHI WA INNA LILLAHI RAJIOON 


0723136655


MEMBERS AFFAIRS SLJI




No comments

note