சாய்ந்தமருது நஸ்லின் றிப்கா அம்பாறை மாவட்ட இலக்கிய போட்டியில் முதலிடம்
அஸ்ஹர் இப்றாஹிம்
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய போட்டித் தொடரில் "வீழ்வேன் என்று நினைத்தாயோ " எனும் தலைப்பில் திறந்த பிரிவில் செய்யுளாக்கம் போட்டியில் சாய்ந்தமருது எம்.ஸி.நஸ்லின் றிப்கா அன்ஸார் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
No comments