கடையாமோட்டை அர் ரஷீதிய்யா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் பட்டமளிப்பு விழா
கடையாமோட்டை அர் ரஷீதியா அரபுக் கல்லூரியின் 25 ஆவது பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா மற்றும் மூன்றாவது அல் ஆலிம் - அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அர் ரஷீதியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் பீ.எம். பைஸல் முனீர் (ரஷாதி) தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில் 49 உலமாக்களும், 32 ஹாபிழ்களும் பட்டம்பெறவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதி
அஷ்ஷேய்க் அப்துல் ஹாலிக் (தேசபந்து)
பணிப்பாளர் ஜம்இயத்து இப்னு உமர், பிரதித் தலைவர் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா.
கௌரவ அதிதி
அஷ்ஷேய்க் அப்துல்லா மஹ்மூத் (காஸிமி)
தலைவர் - ஜம்இயத்துல் உலமா (புத்தளம் மாவட்டம்)
விஷேட பேச்சாளர்
அஷ்ஷேய்க் எஸ்.எஸ்.ஹைதர் அலி (மிஸ்பாஹி)
அதிபர் - தாருல் உலூம் ஒஸ்மானியா அரபுக் கல்லூரி (மேலாபல்யம், திருனல்வேலி, இந்தியா)
விஷேட அதிதி
அல்ஹாஜ் எம்.எச். உமர்
(தலைவர் Phoenix and பணிபாளர் உமர் ஜும்ஆ மஸ்ஜித்)
அல்ஹாஜ் என்.ஜே.எம்.நுஸைர்
Director N&N Enterprises - Dehiwala.
அதிதிகள்
அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம். அப்பாஸ் (ஹஸனி)
தலைவர் - ஜம்இயத்துல் உலமா (புத்தளம் -தெற்கு)
எம்.எச்.எம்.தௌபீக்
அதிபர் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
ஏ.எச்.எம். றியாஸ்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர், பொ.ஜ.பெரமுன புத்தளம் மாவட்ட இணைப்பாளர்.
ஏ.எச்.எம்.ஹாரூன்
தலைவர் கடையாமோட்டை ஜாமிஉல் உமர் ஜும்ஆ மஸ்ஜித், முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர்.
அல்ஹாஜ் ஏ.ஜீ.எம். றிஸ்வான்
தலைவர் அர் ரஷீதியா அரபுக் கல்லூரி
No comments