அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கடையாமோட்டை தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பதினான்கு வயதிற்குற்பட்ட போட்டியில் என். ஸஜாத் வெள்ளிப்பதக்கத்தையும், பதினிரண்டு வயதிற்குற்பட்ட போட்டியில் ஜே. ஜாத் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
KMCC (NS) MEDIA UNIT
No comments