ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி, விருதோடையைச் சேர்ந்த முஹம்மது பாயிஸ் காலமானார்.
மதுரங்குளி, விருதோடையைச் சேர்ந்த முஹம்மது பாயிஸ் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் செய்யது முஹம்மது, மர்ஹூமா மைமுன் நாச்சியா ஆகியோரின் அன்புமகனும், மக்கினா உம்மாவின் அன்பு கணவரும், ரம்லா, ஹப்ஸா,மஹ்தி, ஆகியோரின் அன்பு தந்தயும்,
மர்ஹூம் ஜவாத் (முன்னாள் விருதோடை பாடசாலை அதிபர்),மர்ஹூம் சலீம் (கல்பிடி பிரதேச சபை பணியாளர்),ஸைபு நிஸா, பலீல் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று 19.12.202. காலை 10:00 மணியலவில் விருதோடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நீங்களும் உங்கள் பிரார்த்தனையில் இவரின் மறுமை வாழ்க்கைக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
தகவல்
சகோதரர் பலீல்
No comments