புத்தளத்தில் மாபெரும் தொழிநுட்ப கண்காட்சி
புத்தளம் PCTT யில் திறந்த தொழிநுட்ப கண்காட்சி Dec 12, 13, 14 ,15
மத்திய கிழக்கில் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றிட, அங்கீகாரம் உள்ள திறன் பாடநெறி ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.
உங்கள் பிள்ளைகளின் தொழில் வாழ்க்கைக்கான ஆரம்பத் தெரிவு PCTT ஆக இருக்கட்டும்..✌️
அனைவரையும் இந்த திறந்த கண்காட்சிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்!
🪛🔧🔨🛠️🔩🪚🪛
💐 வாருங்கள்!
⚙️ உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறுங்கள்!
✍🏻 பயிற்சி நெறியை உறுதி செய்யுங்கள்
📌 Dec 12, 13, 14 மற்றும் 15 ஆகிய தினங்களில்,
புத்தளம் மன்னார் வீதி Aqua Land இல் அமைந்துள்ள PCTT கட்டிடத் தொகுதியில் சங்கமிப்போம்!
No comments