2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவிகள் அனுமதி கோரல்
கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரி 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவிகள் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேற்படி கல்லூரிக்கு 2023 ஆம் ஆண்டு அல்குர்ஆன் மனன மற்றும் ஷாரீஆப் பிரிவுகளில் பின்வரும் தகைமையுள்ள மாணவிகள் சேர்கப்படவுள்ளனர்.
கல்லூரியின் வழிகாட்டல்கள்
👉 ஷரீஆக் கற்கை நெறி, அல்குர்ஆன் மனனம் மற்றும் கிராஅத் என்பவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
👉 மொழி அறிவு - அறபு, சிங்களம், ஆங்கிலம், சுயதொழில் (கணனி, தையல் பயிற்சி)
மேலதிக பரீட்சை வழிகாட்டல்கள்.
👉 (க.பொ.த. சா/த, உயர் தரம் கட்டாயமாக்கப்படும்.
தகைமைகள்
👉 அல் - குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
👉ஆர்வமும், ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல்.
👉 நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
👉 கா.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு முன்னுரிமை வாழங்கப்படும்.
ஹிப்ழ் பிரிவுக்கான வயதெல்லை 10 - 13 வயது வரை.
ஷரீஆப் பிரிவுக்கான வயதெல்லை 14 - 16 வயது வரை.
ஆவணங்கள்
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (நகல்)
பாடசாலையின் தேர்ச்சி அறிக்கை
குறிப்பு:-
அல் - குர்ஆன் மனனப்பிரிவு 2.30 மணி முதல் மாலை 5.30 வரை பகுதி நேரமாக நடைபெறும் .
ஹிப்ளுப் பிரிவின் கற்கை நெறி காலம் 3 வருடங்கள், ஷரீஆப் பிரிவின் கற்கை நெறியின் காலம் 5 வருடங்கள்.
மேலதிக விபரங்களுக்கு:-
076 785 5498
நேர்முகப் பரீட்சை :-
2022 டிசம்பர் - 18 ஆம் திகதி ஞாஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறும்.
No comments