Breaking News

பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி அஸ்ரா அகில இலங்கை ரீதீயில் போட்டியிட தகுதி பெற்றார்.

மொனராகல  பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் ஏ.எம்.எப். அஸ்ரா  என்ற மாணவி  ENGLISH DAY COMEPETION 2022 CURSIVE  WRITING போட்டியில் மாகாண மட்டத்தில்  இரண்டாம் இடம்  பெற்று , அகில இலங்கை ரீதியில்  போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளார், இதற்காக எம்.எப். றிஸானா  ஆசிரியை வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார்.


தரம் 8 இல் கல்வி கற்கும்  எம்.ஆர். மஹீஸா  என்ற மாணவி ஊவா மாகாண விஞ்ஞான தினப் போட்டியில்  , விஞ்ஞான புனைக்கதைப் போட்டி பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்,. இதற்கான வழிகாட்டி ஆசிரியராக இ.ருத்சலினி ஆசிரியை காணப்பட்டுள்ளார்.


ஏ.எச்.எம்.ஷிஹார் ஆசிரியர்

பகினிகஹவெல







No comments

note