ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயல் பனையடிச்சோலையைச் சேர்ந்த ஆயிஷா உம்மா காலமானார்.
புழுதிவயல் பனையடிச்சோலையைச் சேர்ந்த ஆயிஷா உம்மா காலமானார்.
انا لله وانا اليه راجعون
அன்னார் காலம் சென்ற மர்ஹூம் முகம்மது சுபைர் அவர்களின் அன்பு மனைவியும், மாஜிதா உம்மா, அப்துல் ஜப்பார், றஹ்மதுள்ளா, மர்ஹூம் அபுல், ஹனீனா உம்மா, இப்திகார், ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று(29) காலை 10.00 மணியளவில் புழுதிவயல் பட்டாணி சாஹிபு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாருக்காக பிராத்திப்போம்.
اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல் குடும்பத்தினர்.
No comments