மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி மாணவர்கள் இம்முறையும் க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதனை
2021 ம் நடைபெற்ற பரீட்சையில் மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி மாணவர்கள் மொனறாகலை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதனடிப்படையில் எம்.ஏ.எம் அப்லல் மற்றும் எம்.ஐ இப்பத் பானு 8A,B சித்திகளையும்.. எம். என் நப்லான் 7A,2B திறமைச் சித்திகளையும், இல்மா 6A,2B,C, நுஸ்ஹா 6A,2B,C மற்றும் நுஹா 6A,3B மாணவிகள் சிறந்த பெறுபோறுகளை பெற்றுள்ளனர்
ஏ.எச்.எம். சிஹார்(ஆசிரியர்)
பகினிகஹவெல
No comments