ஜனாஸா அறிவித்தல் - நீர்கொழும்பு பலகத்துறையை பிறப்பிடமாகவும் கடையாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அமீர் அவர்கள் காலமானார்.
நீர்கொழும்பு பலகத்துறையை பிறப்பிடமாகவும், கடையாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அமீர் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் ஜனூபா அவர்களின் அவர்களின் அன்புக் கனவரும், அல்தாப் அவர்களின் அன்புத் தந்தையும், மர்ஹும் பரீத், முஹ்ஸின். பரிஸ்கான் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments