Breaking News

சர்வதேச கிராஅத் போட்டியில் பங்குபற்றிய மாணவி அல் - ஹாபிழா அமாரா செய்னப் நன்ஸிர்

கொரோணா காலத்தில் இடம்பெற்ற நிகழ்நிலை (Online) கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி சர்வதேச கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.


அந்தவகையில் சர்வதேச கிராஅத் போட்டி நிகழ்ச்சி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நாட்டில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இவர் புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரியின் மாணவியான இவர் பொறியியலாளர் நன்ஸிர் அவர்களின் புதல்வியும், நல்லாந்தழுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களின் மூத்த புதல்வியின் புதல்வியாவார்.


இதேவேளை இவர் மற்றுமோர் சர்வதேச கிராஅத் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்று மலேசியாவில் இடம்பெறவுள்ள போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க்க உள்ளார்.


அல் - ஹாபிழா அமாரா செய்னப் நல்லாந்தழுவையைச் சேர்ந்த  அஷ்ஷேய்க் அன்வர் சதாத் அவர்களின் சகோதரியின் மூத்த புதல்வியின் புதல்வியாவார்.







No comments

note