பாடசாலைகளில் காலை கூட்டங்கள் நடப்பதில்லை மாணவர்கள் மயங்கி வருகிறார்கள் - ஆசிரியர் சேவா சங்க செயலாளர் ஸ்டாலின்
பாடசாலகளை நடத்த முடியாது நிர்வாகங்கள் திண்டாட்டம்
தற்போது பாடசாலைகளில் காலைக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை காலை கூட்டங்களில் மாணவர்கள் மயக்கமடைந்து விடுகிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
இவ்விடயம் தொடர்பில் தேடிப் பார்த்தபோது பாடசாலைக்கு பட்டினியில் வரும் மாணவர்கள் காலை கூட்டங்களில் மயங்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
No comments