Breaking News

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

 MADURANKULI MEDIA CHAMPIONS TROPHY - 2022 


எதிர்வரும் 06/10/2022 திகதி சர்வதேச  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரங்குளி மீடியா நடாத்தும் புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிமனைக்குட்பட்ட  தமிழ் மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலான  அணிக்கு 7 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட  5 ஓவர்கள் கொண்ட மாபெரும்   சினேக பூர்வ  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 


இப்போட்டிக்கான முதல் பரிசு வெற்றிக்கிண்ணத்துடன் 25,000/= ரூபா பணப் பரிசும், இரண்டாம் பரிசாக வெற்றிக் கிண்ணத்துடன் 10,000/= ரூபா பணப் பரிசு வழங்கபடவுள்ளது. 


இப்போட்டி எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமையும், இறுதிப்போட்டி 6ஆம் திகதி வியாழக்கிழமையும் கடையாமோட்டை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது மதுரங்குளி மீடியா


இப்போட்டிக்கு பிரதான அனுசரணை   

MRN & SON'S TRANSPORT SERVICE  உரிமையாளர்களான முஹம்மது ராசிக் அக்ரம்கான் மற்றும் முஹம்மது ராசிக் முஹம்மது இக்ரம் ஆகியோர்.






No comments

note