Breaking News

மன்னிப்பு கோரலும், கடனை செலுத்துதலும் இலங்கையரை தேடும் சவூதி நாட்டவர்.

சவூதி அரேபியாவில் நடந்த உண்மைச் சம்பவம் சம்பந்தப்பட்டவர்கள் வட்சப் ஊடாக தொடர்பு கொள்ளவும்.


1992-1994 க்கும் இடைப்பட்ட என்னுடைய கதை. 

1992-1994 க்கும் இடைப்பட்ட அக்காலப்பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த நான்  ரியாத்தில் உள்ள ஒரு உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன் . அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒரு அத்தர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  எனது தந்தை அவருடைய பெருமதிப்பு மிக்க அத்தர்களை விற்பனை செய்து தருவதாக கூறி அவைகளை பெற்றுக் கொண்டு அவரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அப்போது அந்த இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் சொல்லி முறையிட்டும் நான் அவருக்கு எந்த ஒரு முடிவையும் கொடுக்க வில்லை. இப்போது எனது தந்தை மரணித்து விட்டார். எனவே அந்த இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களிடம் எங்களை மன்னித்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்போது எனது தந்தை மரணமடைந்து விட்டார். எனவே அந்த இலங்கை நாட்டை சேர்ந்தவரிடம் நாங்கள் மன்னிப்பு கோருவதற்கும் அதற்கான வெகுமதியை வழங்குவதற்கும் நாம் அவர்களை தேடுகின்றோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் பின்வரும் இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.


தொடர்பு கொள்ள வேண்டிய வட்சப்  (Whatsapp)  இலக்கம்

 0094 76 898 4242




No comments

note