எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க மொட்டுக் கூட்டணி களத்தில் சிரேஷ்ட தலைவர்கள் பேச்சு வார்த்தை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது அத்துடன் இத்தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதியின் பின்னரே தேர்தல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments