Breaking News

இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நீதிமன்ற. உத்தரவை மீறி செயற் பட்டதாக கோட்டை நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதவான் இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




No comments

note