பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (27) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட ஐ.தே.க. இன் தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments