Breaking News

ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞர்!

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான 26 வயதான குருநாகலை சேர்ந்த ஜாலியா திஸானாயக்க என்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.




No comments