Breaking News

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்தார்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 08 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர்  பாராளுமன்ற கட்டிட தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 




No comments

note