Breaking News

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.




No comments

note