ஜனாதிபதி தனது பதவியை தானாக விட்டுச் சென்றதாக கருதி முடிவு
ஜனாதிபதி தனது பதவியை தானாக விட்டு விட்டுச் சென்றதாகக் கருதி தான் முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.
தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன் எனவே விலகல் கடிதத்தை அனுப்பி வையுங்கள் எனப் பல முறை வேண்டினேன்.
நேற்று இரவு 12 மணிக்கு முதல்கடிதத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினார் ஆனால் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை எனவே தானாக பதவி விலகிச் சென்ற ஜனாதிபதி ஒருவர் குறித்து சட்ட ரீதியாக சட்டத்தில் உள்ள தீர்ப்பினைப் பெறுவதற்கு நிபுணர்களின் ஆலோசனை பெறப்படும் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார் .
No comments