ஹர்ஷ டி சில்வா நிதி அமைச்சர் ஆகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா நிதி அமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியக் கூறுகள் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் சம்பந்தமாக பல பேச்சு வார்த்தைகள் அவருடன் நிகழ்த்தப் பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவ்விடயம் குறித்து அவர்
இதுவரை எந்தவித அறிவித்தலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
No comments