Breaking News

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.


அதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.




No comments

note