எரிபொருள் விலைகள் கணிசமான அளவு குறையும் சாத்தியம்
நாட்டின் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் சாத்தியக்கூறு நிலவுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் பெற்றோலியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ளவிலைச் சரிவுக்கு ஏற்ப விலைச் சூத்திரத்துக்கு இணங்க இவற்றின்விலைகளும் குறையலாம் என பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments