புத்தளம் மாவட்ட செயலகத்தில் மிகசிறப்பாக இடம்பெற்ற இரத்ததான முகாம்!.
"உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு இன்று (25) மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை புத்தளம் ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments