Breaking News

நான் ஜனாதிபதி ஆனால் ரணிலை அகற்றுவேன் - ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அதிரடி

 வாக்குப் பலம் உள்ள ஒருவரே பிரதமராக வேண்டும்

நான் ஜனாதிபதி ஆவது உறுதி எனவே நான் ஜனாதிபதி ஆனவுடன் உடனடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றுவேன்.

என் நோக்கம் அரகல போராளிகளின் அபிலாசைகளை நிறைவேற்றுவது ஆகும் அரகல போராளிகள் பிரதமரை முழுமையாக எதிர்க்கிறார்கள்.

 பிரதமர் பதவிக்கு எதிர்க் கட்சி பிரமுகர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் அந்த அடிப்படையில் என்னுடைய அரசாங்கம் சர்வ கட்சிகளையும் சேர்ந்த அனைவரையும் அணைத்துச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.




No comments

note