Breaking News

வன்முறை சம்பவத்தால் 28 பேர் காயம் மூவரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு பிளவர் வீதியில் பிரதமர் அலுவலகத்தை போராளிகள் முற்றுகையிடும் போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



No comments

note