கோட்டாபயவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கலாம் சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிணங்க எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை அவருக்கு அந்நாட்டில் தங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன .
No comments