Breaking News

துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தெரிவு செய்யப்பட்ட, தந்தையை இழந்த மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் பௌண்டேஷனின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து (30) இன்று வழங்கி வைத்தார்.


மாதமொருமுறை புலமைப்பரிசில் அடிப்படையில் அநாதரவான சிறார்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் இச்செயற்றிட்டத்திற்கு IHHNL ( International  Humanitarian Hulporganisatie) நிறுவனம் நிதி அனுசரணை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.





No comments

note