Breaking News

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்.

கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு






No comments

note