தேசியப்பட்டியலில் வரும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் 5 பேருக்கு பொது ஜன பெரமுன கட்சி தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரம் தெரிவித்தது.
எனினும் தெரிவு செய்யப்படும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க மாட்டார்கள் எனவும் இவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments