கிரிக்கட் வீரர் Andrew Siemens கார் விபத்தில் மரணம்
அவுஸ்திரேலிய சகல துறை கிரிக்கட் வீரர் Andrew Siemens காலமானார்.
அவுஸ்திரேலியாவில் Queensland பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் கார் விபத்தில் இவர் மரணமடைந்துள்ளார்.
இவர் பயணம் செய்த மோட்டார் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன 46 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
No comments