Breaking News

புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவிற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் பிரவேசப்பரீட்சை.

(கிதாபுப்பிரிவு- தமிழ் மொழி மூலம்- ஆண்கள்)


இலங்கை அரசாங்கத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. 


காலம் :-  2022.05.22 ஞாயிறு மு.ப 8.30 மணி.

இடம்  :-  காஸிமிய்யா அரபுக்கல்லூரி புத்தளம்.


யாருக்கு 👇🏽:-


👉2022 ஆம் ஆண்டு  பாடசாலையில் (தற்பொழுது) தரம் 8 அல்லது 9 இல் கற்றுக்கொண்டிருப்பவர். 


👉அல்குர்ஆனை சரலமாக பார்த்து ஓதக்கூடியவர்.


👉பாடசாலைக்கல்வியிலும் மார்க்கக்கல்வியிலும் ஆர்வம் உள்ளவர்.  

 

தேவைப்படும் ஆவணங்கள்  (மூலப்பிரதிகளும் அதன் போடோகொபி பிரதிகளும்):- 


1.பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்.


2.தற்பொழுது கற்றுக்கொண்டிருக்கும் வகுப்பை உறுதிப்படுத்தி அதிபரின் கடிதம்.


3.மாணவரின் கல்வி முன்னேற்ற அறிக்கை (Report book).கடைசியாக பெற்றது.


4.வேறுதகைமைகளை குறிக்கும் சான்றிதழ்கள்.

 

கற்கை நெறி காலம் 7 வருடங்கள், இக்காலப்பகுதியில் :- 

க .பொ. த. சாதாரண தரம் & உயர்தரம் 


அல் ஆலிம் மௌலவி முதவஸ்ஸிதா & ஸானவிய்யா 


அஹதிய்யா & தர்மசார்ய


Diploma in ICT & மொழியறிவு(சிங்களம்& ஆங்கிலம்)

ஆகியவை கற்பிக்கப்படுகின்றது.


மேலதிக தகவல்களுக்கு  :- 

0322265738 / 0774357372 / 0774377788


குறிப்பு :- ஏலவே விண்ணப்பிக்க தவறியவர்களும் நேரடியாக சமுகம் தரலாம்.



அதிபர்,

காஸிமிய்யா அரபுக்கல்லூரி புத்தளம்.




No comments

note