Breaking News

மெதிவ்ஸ் 199 (397) இரட்டை சதத்தை கோட்டை விட்டார்

தனது டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது இரட்டைச் சதம் பெரும் வாய்ப்பை இன்று துரதிஷ்டவசமாக கோட்டை விட்டார் இலங்கை வீரர் ஏஞ்சலோ மெதிவ்ஸ்


இவரின் இரட்டைச் சதத்துக்கு ஒரு ஓட்டம் குறைந்து 199 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில்  பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன் வீசிய பந்தை அடித்து ஷகீப் அல் ஹசனிடம் பிடி கொடுத்ததால் இவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது 397 பந்துகளை எதிர் கொண்டு நீண்டநேரம் நிதானமாக களத்தில் விளையாடி முதல் இன்னிங்சை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தார்.




No comments

note