இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
No comments