சுவிஸ் வங்கி (Swiss bank) வைப்பு இரகசியங்கள் அம்பலம் இலங்கையர் 83 பேர் இரகசியம் வேணும் சட்டத்தை இரத்து செய்தது சுவிஸ் அரசாங்கம்
சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ள உலக தனவந்தர்களின் பெயர்கள் தகவல்களை சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் அமைந்துள்ள சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதில் 63 இலங்கை தனவந்தர்களின் பெயர்கள் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு இவ்வங்கியில் வைப்பச் செய்துள்ள தனது நாட்டு தனவந்தர்களது பட்டியலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரைகாலமும் உலக தனவந்தர்களின் வைப்புக்களை இரகசியமாக பேணி வந்த சுவிஸ் வங்கி இந்த நடைமுறையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட மசோதா ஒன்றின் மூலம் இரத்துச் செய்துள்ளதை அடுத்து இவ்வங்கி வைப்பாளர்களின் இரகசியங்கள் அம்பலத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.
No comments