Breaking News

வரவு-செலவுத் திட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்கள் தடை

அரசாங்கத்தின் 2022 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் வாக்கெடுப்பு நடைபெறும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு செயலாளர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.


இதற்கிணங்க இவர்களின் உத்தியோகபூர்வ தனிப்பட்ட பயணங்கள் எதற்கும் இக்காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படமாட்டாது


ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர சுற்று நிருபம் மூலம் இந்த அறிவித்தலை மேற்படி அனைவருக்கும் அறிவித்துள்ளார்.




No comments

note