Breaking News

வாழ்க்கையில் எதிர்கொண்ட துயரமான சம்பவம் ஈஸ்டர் தாக்குதல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மிகவும் துயரமான சம்பவம் ஈஸ்டர் தின தாக்குதலாகும்.


இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.


இச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதால் 

இது பற்றிக் கதைப்பது பொருத்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.




No comments

note