ஊருக்குச் செல்ல முடியவில்லை விவசாயிகள் கொதித்து எழுந்துள்ளனர் - மு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பசளை தட்டுப்பாடு உணவு மற்றும் விவசாயிகளின் ஏனைய பல பிரச்சினைகளால் இன்று விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.
இலங்கை வரலாற்றில் விவசாயத்துறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்கள் நிலை குலைந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களின் இரத்தங்களில் இந்த உணர்வு
தட்டியுள்ளதை உணர்கிறேன் இன்னும் சில நாட்களில் என்னால் பொலநறுவை பக்கம் செல்ல முடியாது போய்விடும் அந்தளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
No comments