Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தாக்குதலுக்கு உள்ளானார்

அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு இன்று உள்ளாகியுள்ளார்.


கொத்மலை அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.




No comments

note