Breaking News

கெரவலபிட்டியவுக்கு கேஸ் வழங்க கடல் எல்லையில் யுத்தக் கப்பல் நிறுத்த அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தம் - அனுரகுமார குற்றச்சாட்டு

இலங்கையின் கடல் பரப்பில் அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை நிறுத்தவும் கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்துக்கு கேஸ் வழங்கவும் அரசு அமெரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டுகிறார்.


இவ்விடயம் குறித்து முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இந்த இரகசிய உடன்படிக்கை தகவல்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.




No comments

note