Breaking News

அரசாங்கத்துக்கு தேர்தல் வெற்றிகள் சாத்தியமில்லை தேர்தல் அவசரம் வேண்டாம்

பின்வரிசை உறுப்பினர்கள் கருத்து


தேர்தல்களை வெற்றி கொள்ளும் அளவுக்கு மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு இல்லை என அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


பொதுமக்களுடன் களத்தில் இறங்கிப் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள் இந்தக் கருத்தை அரச உயர் மட்டத்தின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


இவ்விடயம் குறித்து அரச உயர் மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




No comments

note