ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இராஜினாமா பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல்
ஐக்கிய மக்கள் சக்தி பராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இராஜினாமாச் செய்ய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிக்கிறார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட்டதும் இவற்றின் முதலமைச்சர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக இப்பாராளுமன்ற உறுப்பினர் தமது பாராளுமன்றப் பதவிகளை இராஜினாமாச் செய்ய உள்ளதாகவும் இதில் தான் வடமேல் மாகாண சபைக்கும் மயந்த திசாநாயக்க
மத்திய மாகாண சபைக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments