யொஹானிக்கு இந்தியாவில் 5 இலட்சம் இரசிகர்கள் கோலாகல வரவேற்பு
இளைய தலைமுறைப் பாடகி இலங்கையின் yohani de Silva வுக்கு இந்தியாவின் இசைப் பிரியர்கள் ஐந்து இலட்சம் பேர் வரவேற்பு வழங்கியுள்ளனர்
Menike mage hithe தழுவல் பாடல் covering song மூலம் உலகில் 130 கோடிக்கும் அதிகமான இரசிகர்களை ஈர்த்த யொஹானிக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது இன்னிசைக் கச்சேரியில் கலநது கொள்ளச் சென்ற போது இக்கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரவேற்பு நிகழ்வின் போது அவருக்கு பெருமளவு அன்பளிப்பு நிதியினை ஏற்பாட்டாளர்கள் திரட்டியதாக தகவல்
No comments